Skip to content
வத்தளை பிரதேச சபை மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் ஜாஎல பிரதேச சபை, மஹர பிரதேச சபை, வத்தளை பிரதேச சபைக்கு எல்லையாக அமைந்துள்ளது.
அதிகாரப் பிரதேசத்தின் விஸ்தீரணம் பரப்பளவு 54.6 சதுர கி. மீற்றர்.
உப அலுவலகங்கள் மூன்று அவை:
- பமுனுகம
- ஹெந்தல
- வெலிசர