தவிசாளரின் செய்தி – ஆர்.ஏ. தியாகிரத்ன அல ;விஸ்
453ஃ1987 ஆம் இலக்க மே 12ஆந் திகதிய அதிவிசேட வர்த ;தமானியில ; பிரசுரிக்கப்பட்ட கூட்டிணைக்கப ;பட்ட வத ;தளை
பிரதேச சபையின் தவிசாளர் பதவிக ;கு நான ;கு முறைகளும் தெரிவு செய ;யப்பட்ட நான் பிரதேச சபையின்
உத்தியோகபூர்வ இணையத ;தளத்தில் செய்தியொன்றினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மனிதனின ;
பிறப்பிலிருந்து மரணத் தருவாய் வரை சகல பணிகளிலும ; ஒத ;துழைப்பில ; ஈடுபடுகின்ற ஆகச் சிறிய பரிபாலன பிரிவு
தான் பிரதேச சபை. மக்கள் பிரதிநிதிகளாக திறமையான பயனுள ;ள சேவையொன்றினை பெற்றுக ; கொடுப்பது தான ;
எமது ஒரே அபிலாஷையாகும். அதற ;கான பெரும ; பணியைச் செய்து வரும் பொதுப் பயன்பாட்டுச் சேவைகள ;
சம்பந்தமான தகவல ;களை பரிசீலனை செய்வதற ;கு இந்த இணையத்தளத்தின் ஊடாக வசதி கிடைக்கப ;
பெற்றிருப்பதனால ; எமது பிரதேசத ;தின் முன்னேற ;றத ;திற்குத ; தேவையான முக்கிய பரிந்துரைகள் மற ;றும் கருத்துகளை
எமக்கு முன்வைப்பதனூடாக அழகிய வத ;தளை நகரம ; ஒன்றினை கட்டியெழுப்புவதற ;காக உங்களை நாம்
அழைக்கிறோம்.
சர்வதேச வலைப்பின்னலுக்குட்படுத்தப்பட்ட வத்தளை பிரதேச சபை
பெருமைக்குரிய வத்தளை பிரதேச சபையின் பரம்பரை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்யும் இணைய சேவைக்கு உங்களை வரவேற்கிறோம். மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான பொது சேவையை உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும்.
இந்தச் சேவையின் மூலம் மதிப்பீட்டு வரி, கடை வாடகை, வணிக வரி, வர்த்தக உரிமக் கட்டணம் செலுத்தவும், கலிபவுசர் இயந்திரத்தின் சேவையைப் பெறவும், விழாக் கூடம், விளையாட்டு மைதானம், தகனம் செய்வதற்கு பணம் செலுத்தவும், விண்ணப்பங்கள் அனைத்தையும் பதிவிறக்கம் (னுழறடெழயன) செய்யவும் இணையம் மூலம். வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், எங்கள் நிறுவனத்திடமிருந்து உங்களுக்குத் தேவையான தகவல்களையும் சேவைகளின் கூடுதல் விவரங்களையும் உடனடியாக அறிந்துகொள்ளும் திறனை இது உங்களுக்கு வழங்கியுள்ளது. தெருவிளக்குகள், திடக்கழிவுகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஆபத்தான மரங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கவும் வாய்ப்பு வழங்கப்படு கிறது.
உலகில் எங்கிருந்தும் நம்பகத்தன்மையுடனும் திறமையுடனும் இந்தச் சேவையை அணுகுவது மற்றும் எந்த வங்கிக் கட்டண அட்டையையும் பயன்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் நிறுவனம் மற்றும் இந்த சேவை தொடர்பான உங்கள் மதிப்புமிக்க கருத்துகள் மற்றும் பரிந்துரைகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
செயலாளரின் செய்தி – ஆர். எச். பீ. வசந ;தி விக்ரமரத ;ன
இன்றைய பரபரப்பான உலகில ; ஒரு புதிய கட்டத ;தை கடந்து வரும் வத ;தளை பிரதேச சபையின் இணையத்தளத்தின ; ஊடாக உங்கள் அனைவரையும் பிரதேச சபை செயலாளர் என அழைப்பதில ; மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்குவதயே முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆரம்பித ;த, இந்த இணையதளத்தைப் பயன்படுத ;துவதன் மூலம் உங்கள் உயர்தர வாழ ;க்கை உண்ணதமாக உயரும ;. உங ;கள் வாழ்வின் சிறப்பு தருணங்களில் உங்களுடன ; கைகோர்க ;கும் உங்கள் சொந்த நிறுவனமான வத ;தளை பிரதேச சபை புதிய தொழில ;நுட்பத ;துடன் புதிய உலகில ; தனது பயணத்தை ஆரம ;பிக்கும் இந்த தருணத்தில் புதிய யோசனைகள் மற ;றும் ஆலோசனைகளுடன் எம்முடன ; இணையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
விருது வழங்கும் விழா